Videos | வீடியோக்கள்
விக்னேஷ் சிவன் அனிருத் கூட்டணியில் “மறக்கவில்லையே” – ‘ஜெர்சி’ பட பாடல் லிரிக்கல் வீடியோ. காதலர் தின ஸ்பெஷல்.
ஜெர்சி
தெலுங்கில் ரெடியாகி வரும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படம். கிரிக்கெட்டை மையப்படுத்தி, அதில் சாதிக்க துடிக்கும் ஒருவனின் போராட்டத்தை நம் கண் முன்னே கொண்டு வர உள்ளனர் இந்த டீம்.
#Marakkavillayae and #AdhentoGaaniVunnaPaatuga single from tomorrow ??#Jersey @NameisNani @gowtam19 @SitharaEnts
@VigneshShivN lyrical in Tamil ???
Krishnakanth lyrical in Telugu ???— Anirudh Ravichander (@anirudhofficial) February 13, 2019
நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மெயின் ரோலில் நடிக்கின்றனர். கௌதம் தின்னுன்னாறி எழுதி இயக்குகிறார். அனிருத் இசை. எடிட்டிங் நவீன் நூலி. ஒளிப்பதிவு சானு ஜான் வர்கீஸ் மேற்கொண்டுள்ளார்.
2015 – #EnakennaYaarumIllaiye
2016 – #Avalukena
2017- #OnnumeAagala
2018- #Julie2019 – #Marakkavillayae #மறக்கவில்லையே releases today
Feb 14th #single – #HAPPYVALENTINESDAY
Wit the amazing @anirudhofficial ???
Feels So satisfied when I write for his music? pic.twitter.com/oIeuboe49i
— Vignesh Shivn (@VigneshShivN) February 14, 2019
சில வருடங்களாகவே அனி விக்கி காம்போவில் லவ்வர்ஸ் டே முன்னிட்டு பாடல் ரிலீஸ் செய்து வந்தனர்.
அந்தவரிசையில் இந்தவருடம் தெலுங்கு வெர்ஷனுக்கு இணையான தமிழ் பாடலை விக்னேஷ் சிவன் எழுத அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.
