fbpx
Connect with us

Cinemapettai

விஜய் படத்தில் நடித்ததால் தான் எனது சினிமா வாழ்க்கையே முறிந்து விட்டது.! குமுறும் பிரபல நடிகை

Ghilli

News | செய்திகள்

விஜய் படத்தில் நடித்ததால் தான் எனது சினிமா வாழ்க்கையே முறிந்து விட்டது.! குமுறும் பிரபல நடிகை

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவரை பாக்ஸ் ஆபிஸ் மன்னன் எனவும் கூறலாம், மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர், இவரின் திரை பயணத்தை திருப்பி போட்ட படங்களில் கில்லி படமும் ஓன்று என கூறலாம்.

Ghilli

Nancy Jennifer

கில்லி படம் தான் நடிகர் விஜய்யை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அடையாளபடுத்திக்கொள்ள மிகவும் பெரும் உதவியாக இருந்தது என சொல்லலாம். இந்த திரைப்படம் அந்த நேரத்தில் தாறுமாறாக ஹிட் அடித்தது.

இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ஜெனிபர், இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் விஜய் படத்தில் நடித்தது எனக்கு மைனசாக ஆகிவிட்டது என்றார், அதாவது விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம் ஆனால் மக்களோ இன்னும் அதே கதாபாத்திரத்தில் வைத்து தான் பார்க்கிறார்கள் என்னை என கூறினார்.

மேலும் இதனை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன், நடிகையாக நடிக்க ஆசைப்படுகிறேன் ஆனால் மக்களோ கில்லி படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க என்று தான் கேட்கிறார்கள் என வருத்தமாக தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top