ஜீவா சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோவாக வந்தவர். ஆரம்பமே அட்டகாசம், மாப்பிள்ளை விநாயகர், மெரிலின், பயமா இருக்கு போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஜீவா, காமராஜரின் தொண்டராக தன்னை சொல்லிக்கொள்ளுகிறார்.

தமிழக அரசியல் சூழல் மாறிக்கொண்டே இருக்கும் இந்த வேளையில், தன் கருத்துக்களை பதிவிட்டுக்கொண்டே வருகிறார்.

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள். இந்த நாளில் அவரின் அண்ணன் மகள் தீபா புது கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இன்று மாலை தான் அது பற்றிய முழு விவரம் தெரியும். இந்த சூழலில், ஜீவா போட்டிருக்கும் பதிவுகளை பாருங்க.

சகோதரி ஜெ . தீபா அவர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள் தமிழக மக்கள் ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்தது போதும் உங்கள் சுயநலத்திற்கா…
எனது அரசியல் பிரவேசம் இன்று தொடங்கியது— தீபா உங்கள் அத்தையை ஊழல் செய்த குற்றவாளியென உச்சநீதிமன்றம் உறுதிசெய்த அதே ந…
அத்தையின் சொத்துக்கள் வேண்டும் ,அத்தையின் கட்சிவேண்டும் ,அத்தையின் பதவிவேண்டும்..அத்தைக்கு கிடைத்த தண்டனை மட்டும் உங்களுக்கு வேண்டாமா .அத்தையின் வாரிசுக்கு…!!..