ஜீவாவின் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ டிரைலர் வெளியீடு - Cinemapettai
Connect with us

Cinemapettai

ஜீவாவின் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ டிரைலர் வெளியீடு

jeeva_cinemapettai

News | செய்திகள்

ஜீவாவின் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ டிரைலர் வெளியீடு

தெறி பட இயக்குனர் அட்லியின் ஏ பார் ஆப்பிள் நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குனர் ஐகே ராதா இயக்கத்தில் நடிகர் ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி, ராதிகா, இளவரசு, தம்பி ராமையா, மயில்சாமி,ராஜேந்திரன்,கோவைசரளா ஆகியோர் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம் ”சங்கிலி புங்கிலி கதவ தொற’ இன்று திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
காதல் மற்றும் பேய் கதை என்பது டிரைலர் பார்க்கும் போது நன்றாக தெரிகிறது.காமெடி நடிகர் பட்டாளம் உள்ளதால் நகைச்சுவைக்கு மட்டும் பஞ்சம் இருக்காது என தெரிகிறது நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top