ராஜுமுருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது கார்த்தியின் தோழா படத்திற்கு வசனம் எழுதினர். இதுமட்டுமல்லாது துருவ் விக்ரம் நடிப்பில், பாலா இயக்க இருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதுகிறார் ராஜுமுருகன்.

Tamil Actor Jeeva @ Rowthiram Movie Stills

சமூக பிரச்சனையை மையப்படுத்தி, தற்பொழுதுள்ள சூழலுக்கு ஏற்ற மாதிரி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறாராம் ராஜு முருகன். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

jeeva
jeeva

ராஜு முருகன் இயக்கும் ‘ஜிப்ஸி’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், படக்குழுவினரை அதிகாரபூர்வமாக அறிமுக படுத்தியுள்ளனர்.மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து செய்திகள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

jeeva