Connect with us

Cinemapettai

ஜீவா – கீ படத்தின் SneakPeek மெர்சலான வீடியோ..! ஒட்டு போட்டு சட்ட சபைக்கு போக சொன்ன சமாதிக்கு போறங்களே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜீவா – கீ படத்தின் SneakPeek மெர்சலான வீடியோ..! ஒட்டு போட்டு சட்ட சபைக்கு போக சொன்ன சமாதிக்கு போறங்களே

ஜீவா நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் கீ. இந்த திரைப்படத்தை kalees இயக்கியுள்ளார். நிக்கி கல்ராணி ,ஆர்.ஜே பாலாஜி, இராஜேந்திர பிரசாத் போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சியை வெளியிட்டுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top