fbpx
Connect with us

Cinemapettai

பிரபல கிரிக்கெட் வீரர் வேடத்தில் நடிக்கும் ஜீவா..! யார் அந்த ஜாம்பவான்?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல கிரிக்கெட் வீரர் வேடத்தில் நடிக்கும் ஜீவா..! யார் அந்த ஜாம்பவான்?

தமிழ் சினிமாவில் ஜீவா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கொரில்லா,கீ போன்ற படங்கள் திரைக்கு வர உள்ளன. ஆனால் தற்போது ஜீவா பாலிவுட்டுக்கு சென்றுள்ளார்.

நடிகர் ஜீவா தற்போது பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து 83 என்ற படத்தில் நடித்து வருகிறார்.  அதில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடித்து வருகிறார்.

கபில்தேவின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில்.  ரன்வீர் சிங் கபில்தேவ் ஆக நடிக்க உள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜீவா மற்றும் கபில்தேவ் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இது போலவே தோனி  மற்றும் சச்சின் வாழ்க்கை வரலாறு படமாக பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

jiiva

jiiva

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top