Connect with us
Cinemapettai

Cinemapettai

மலேசியா நட்சத்திர விழாவில் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட சோகம் இது தான்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மலேசியா நட்சத்திர விழாவில் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட சோகம் இது தான்.

ஜெயம் ரவி, இவரின் ‘ டிக் டிக் டிக்’ பட ரிலீசுக்காக கோலிவுட் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

jayam ravi arav sakhti soundar rajan

இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்ற தமிழ் திரையுலக நட்சத்திர கலை விழாவில் கலந்துகொள்ள திரையுலகை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மலேசியா சென்றனர். கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கலைவிழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் முன்னிலை வகித்தனர். நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத பொழுதும் இவ்விழாவில் பங்கேற்க சென்றுள்ளார்.

Natchathira Kalai Vizha

ஆனால் அவருக்கு கடுமையான ஜுரம் அதிகரித்த காரணத்தால் மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த காரணத்தால் தான், அவர் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top