ஜெயம் ரவி வெளியிட்ட கதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் சத்ரு பட டீஸர் - Cinemapettai
Connect with us

Cinemapettai

ஜெயம் ரவி வெளியிட்ட கதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் சத்ரு பட டீஸர்

satru-teaser

Videos | வீடியோக்கள்

ஜெயம் ரவி வெளியிட்ட கதிர் போலீசாக நடிக்கும் திரில்லர் சத்ரு பட டீஸர்

சத்ரு

கதிர், சிருஷ்டி டாங்கே ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் . இப்படத்தை ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இதற்கு முன் போங்கு படத்தை தயாரித்துள்ளனர். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, சுஜாவாருணி, பவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார். நவீன் நஞ்சுண்டான் இயக்குகிறார்.

sathru

இந்தப்படம் ஆக்ஷன் திரில்லர் ஜானர். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டுஉருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக போலீஸ் வேடத்தில் கதிர் நடிக்கிறார்.

இப்படத்தின் டீசரை இன்று காலை 11 மணிக்கு ஜெயம் ரவி வெளியிட்டார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top