Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜெயம் ரவியின் புது முயற்சி..? ரகசியத்தை லீக் செய்த பிரபலம்.
ஜெயம் ரவி நடிப்பில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள படம் வனமகன். இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது, இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.
இதில் மதன் கார்க்கி பேசுகையில் ‘இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு வசனமே கிடையாது’ என கூறியுள்ளார். இதுபோன்ற முயற்சிகள் கமல், விக்ரம் ஆகியோர் இதற்கு முன் எடுத்துள்ளனர்.
இப்படம் மே மாதம் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றது, மேலும், இவை ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
