fbpx
Connect with us

Cinemapettai

16 வருடங்களாக கோமாவில் இருந்தவன் ! ஜெயம் ரவி இல்ல பாஸ் நிழல்கள் ரவி. காமெடி கலாட்டா – கோமாளி ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

16 வருடங்களாக கோமாவில் இருந்தவன் ! ஜெயம் ரவி இல்ல பாஸ் நிழல்கள் ரவி. காமெடி கலாட்டா – கோமாளி ட்ரைலர்.

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரெடியாகி உள்ள படம். கோமாளி. இப்படத்தை குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். காஜல் அகர்வால் ஜோடி. இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் அதி இசை .

ஜெயம் ரவியின் இப்படம் ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு ட்ரைலர் வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top