Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

90ஸ் கிட்ஸ் நினைவுகளுக்கு அசத்தல் தீனியாக வெளியானது ஜெயம் ரவியின் “கோமாளி” பட – ‘ ஒளியும் ஒலியும்’ பாடல் லிரிகள். ஆனாலும் வீடியோவும் செம தான்.

ஹிப் ஹாப் ஆதியின் அக்மார்க் ஸ்டைலில் கோமாளி பட மூன்றாவது பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது. இப்படத்தில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர்

கபிலன் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார். சத்ய நாராயணன் மற்றும் அஜய் கிருஷ்ணா பாடியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top