Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

‘கோமாளி’ ஜெயம் ரவியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நோயாளி என்றால், அட இரண்டாவது லுக்  இதுவா ? வைரலாகுது போஸ்டர்.

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.

ஜெயம் ரவி – காஜல் அகர்வால், ஜோடி சேரும் இப்படத்தை குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆர்.ஜே ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் அதி இசை அமைக்கிறார்.

நேற்று முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹாஸ்பிடலில் ஜெயம் ரவி உள்ளது போன்ற முதல் லுக் வெளியானது. பேக் ட்ராப்பில் இணையத்தின் வளர்ச்சியும் உள்ளது. அப் போஸ்டரில் 1990 தொடக்கி 2016 வரை ஆண்டுகள் உள்ளன.படம் டயம் ட்ராவல் ஜானரோ என்று யோசிக்க தோன்றிகிறது.

comali

இந்நிலையில் தினம் ஒரு கெட் அப் போஸ்டர் வெளி வரும் என்ற சூழலில் இரண்டாவது போஸ்டரை  மாலை நான்கு மணிக்கு வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top