fbpx
Connect with us

Cinemapettai

“டேய் உன் மூஞ்சி எப்படி இருக்கு தெரியுமா ?” தம்பி ஜெயம் ரவியின் ‘கோமாளி’ மோஷன் போஸ்டர் பார்த்துவிட்டு அண்ணன் மோகன் ராஜா பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“டேய் உன் மூஞ்சி எப்படி இருக்கு தெரியுமா ?” தம்பி ஜெயம் ரவியின் ‘கோமாளி’ மோஷன் போஸ்டர் பார்த்துவிட்டு அண்ணன் மோகன் ராஜா பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல்,  ஐசரி கணேஷ் தயாரிப்பில் 9 வித்யாசமான கெட் – அப்களில் ஜெயம் ரவி நடிக்கும் படமே கோமாளி.

ஜெயம் ரவி – காஜல் அகர்வால், ஜோடி சேரும் இப்படத்தை குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.

நேற்று காலை வெளியான முதல் லுக் போஸ்டர் லைக்ஸ் குவித்தது. ஹாஸ்பிடலில் ஜெயம் ரவி உள்ளது போன்ற முதல் லுக் வெளியானது. பேக் ட்ராப்பில் இணையத்தின் வளர்ச்சியும் உள்ளது.

இந்நிலையில் இதனை பார்த்த இயக்குனர் மோகன் ராஜா “என்னடா உன் மூஞ்சி இந்த இமோஜிக்கே போட்டியா இருக்கு. சூப்பர் ஆக இருக்கு. எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆல் தி பெஸ்ட்.” எனவும் பதிவிட்டுள்ளார்.

ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் என்பது நான்கு வேடங்களாம். மீதி அனைத்தும் சஸ்பென்சாக வைத்துள்ளனர் படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top