fbpx
Connect with us

Cinemapettai

செல் போன் அடிக்ட் சிறுசுகளை, ஆடிப்பாடி ஓடி விளையாட வைக்கும் கோமாளி ஜெயம் ரவியின் “ஒளியும் ஒலியும்” வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

செல் போன் அடிக்ட் சிறுசுகளை, ஆடிப்பாடி ஓடி விளையாட வைக்கும் கோமாளி ஜெயம் ரவியின் “ஒளியும் ஒலியும்” வீடியோ பாடல்.

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரெடியாகி உள்ள படம். கோமாளி. இப்படத்தை குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.

ஜெயம் ரவியின் இப்படம் ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது. அதனை முன்னிட்டு இன்று ஹிப் ஹாப் ஆதி இசையில் கபிலன் வைரமுத்து இப்பாடலை எழுதி, சத்ய நாராயணன் மற்றும் அஜய் கிருஷ்ணா பாடியுள்ள பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top