Connect with us
boomerang-movie

மினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ !

Videos | வீடியோக்கள்

மினிஸ்டர் மகனிடம் மோதும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் 6 நிமிட ப்ரோமோ வீடியோ !

அடங்க மறு

அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள படம் . இவர் இயக்குனர் சரணின் உதவியாளர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது இப்படம். இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். ‘மாயா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ரூபன் க வனிக்கிறார். ஆர்ட் லால்குடி இளையராஜா.

Adangamaru

இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top