fbpx
Connect with us

“டண்டணக்காவை” தொடர்ந்து ஜெயம் ரவிக்கு “டிஸ்கியான்” மீண்டும் ஒரு மாஸ் ஒபெநிங் சாங் – அடங்கமறு !

Videos | வீடியோக்கள்

“டண்டணக்காவை” தொடர்ந்து ஜெயம் ரவிக்கு “டிஸ்கியான்” மீண்டும் ஒரு மாஸ் ஒபெநிங் சாங் – அடங்கமறு !

அடங்க மறு

அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள படம் . இவர் இயக்குனர் சரணின் உதவியாளர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது இப்படம். இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். ‘மாயா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ரூபன் கவனிக்கிறார். ஆர்ட் லால்குடி இளையராஜா.

சிங்கிள் பாடல்

லோகன் பாடல் வரிகள், சாம் மற்றும் முகேஷ் இருவரும் இப்பாடலை பாடியுள்ளனர். மேலும் இப்பாடலை படக்குழுவினர் 4 முக்கிய கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் முன்னிலையில் படமாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top