Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் மாஸான இரண்டு நாள் வசூல் விவரம் இதோ.!

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படத்தை கொடுத்தவர் இயக்குனர் சௌந்தர் ராஜன் இவர் இதற்க்கு முன் இந்தியாவின் முதல் ஸோம்பி படத்தை கொடுத்தவர், ஸோம்பி படத்தை போலவே வித்தியாசமாக எடுத்துள்ளார் டிக் டிக் டிக் படத்தை இயக்குனர் சௌந்தர் ராஜன்.
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வெள்ளி கிழமை வெளியாகிய திரைப்படம் டிக் டிக் டிக் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது ஆனால் முதல் நாள் வசூல் சுமாராக தான் இருந்தது ஒப்பனிங் சுமாராக இருந்தாலும் இரண்டாவது நாள் வசூல் வேற லெவல்.
டிக் டிக் டிக் திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் 4 கோடி வசூல் ஆனது ஆனால் இரண்டாவது நாள் தமிழகத்தில் 5 கோடி வரை வசூல் ஆகியுள்ளது, மேலும் இன்று விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது இந்த நிலையில் சென்னையில் மட்டும் இந்த திரைப்படம் 1.16 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறபடுகிறது ஜெயம் ரவி திரைபயணத்திலேயே இந்த திரைப்படம் தான் ஓப்பனிங் வசூல் அதிகம் என கூறப்படுகிறது.
