ஜெயம் ரவி தற்பொழுது பல படங்களில் வித்தியாசமான கதைகளில் நடிக்க உள்ளார்.இவர் நடிப்பில் டிக் டிக் டிக் படம் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இது இருக்க ஜெயம் ரவி தற்பொழுது அறிமுக இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் புதிய படம் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஜெயம் ரவி 24 என கூறப்பட்ட படத்தின் பெயர் தற்பொழுது அடங்க மறு என டைட்டில் வைத்துள்ளார்கள்.

jayam-ravi- tik tik tik

படத்தின் பெயர் ரசிகர்களுக்கு பிடித்து போக உடனே டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். டாட் டிரெண்டிங் செய்து வருகின்றனர். டிரெண்ட் செய்வதில் முதலில் அஜித் விஜய் தான் மாஸ் காட்டினார்கள் இப்பொழுது ஜெயம் ரவியும் சேர்ந்துள்ளார்.