ஜெயம் ரவி தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ளார். அடுத்து இவர் போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் முடிந்த கையோடு அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதுமட்டுமின்றி மீண்டும் மிருதன் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனுடன் கைக்கோர்க்கவுள்ளார்.

இப்படம் பேண்டஸி படமாக எடுக்கவுள்ளார்களாம், இதற்கு முன் விஜய் புலி படத்தின் மூலம் பேண்டஸி கதையில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.