fbpx
Connect with us

விஜய்யுடன் இணைந்த ஜெயம் ரவி- ரசிகர்கள் உற்சாகம்

News / செய்திகள்

விஜய்யுடன் இணைந்த ஜெயம் ரவி- ரசிகர்கள் உற்சாகம்

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்நிலையில் அடுத்து இவர் போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முடிந்த கையோடு மீண்டும் மிருதன் இயக்குனருடன் இணைவார் என கூறப்பட்டது, ஆனால், தற்போது வந்த தகவலின்படி இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.

இப்படம் இவரின் 21வது படமாம். இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top