ஜெயம் ரவி சமீப காலமாக புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார். தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி படத்தில் நடித்து அசத்தினார்.

அதிகம் படித்தவை:  இத்தனை திரையரங்கில் மிருதன் ?- ஆச்சர்யப்படுத்தும் ஜெயம் ரவி

இதை தொடர்ந்து இவர் போகன் படத்தில் நடித்து வருகிறார், இதில் ஹன்சிகா இவருக்கு ஜோடியாக நடிக்க அரவிந்த்சாமி முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கின்றார்.

அதிகம் படித்தவை:  குறும்புதனமான ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சாமர்த்தியமாக பதிலளித்த ஜெயம்ரவி

இப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய்வது போல் ஒரு சில காட்சிகள் உள்ளதாம்