இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் ஒரு மெகா பட்ஜெட் படம் இயக்க இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். (350 கோடி பட்ஜெட் என்று கூறபடுகிறது)

அதிகம் படித்தவை:  'மிருதன்' சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைகாட்சி

படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஓகே செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் மட்டும் தேர்வாகாமல் இருந்தது.

சங்கமித்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும், தமிழ் சினிமாவின் தனி ஒருவன் ஜெயம் ரவியும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.