ஜெயம் ரவி , கெளதம் மேனன் இணையும் படத்தில் 11 பிரபல நடிகர்கள்

dhruva-natchathiramகௌதம் மேனன் என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு வேகவேகமாக அச்சம் என்பது மடமையடா படத்தையும் இயக்கி முடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தது.இவர் அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து சூர்யா நடிக்கவிருந்து ட்ராப் ஆன துருவ நட்சத்திரம் படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் 11 கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கவுள்ளதாம்.தற்போதைக்கு ஜெயம் ரவி, பார்த்திபன் கமிட் ஆக, இன்னு மற்ற நட்சத்திரங்களுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இவர்கள் அனைவரும் பிரபலமான நட்ச்சத்திரங்களாக தான் இருப்பார்கள் என கூறப்படுகின்றது.

Comments

comments