Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போயஸ் கார்டனில் வீடு.. அடபாவிகளா இப்படியெல்லமா கிளப்பி விடுவீங்க.. தலைவலியில் ஜெயம்ரவி

அடங்கமறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி அந்த படம் முடித்த பின் அவரது அண்ணன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறார்.

jayam-ravi1

தலைவலியில் ஜெயம்ரவி

அடங்கமறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி அந்த படம் முடித்த பின் அவரது அண்ணன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறார். அந்தப் படம் முடிந்ததும் கிரீன்ஸ் சீன் மீடியா தயாரிப்பில் மூன்று படங்களில் நடிப்பதற்கு ஜெயம் ரவி கமிட்டாகியிருக்கிறார்.

இந்தப் படங்களுக்கு சம்பளம் வாங்குவதற்கு பதிலாக போயஸ் கார்டனில் ஒரு வீடு வேண்டும் என கேட்டதாக செய்திகள் பரவியது. இந்த செய்திகளை வலைப்பேச்சு யூடியுப் தளத்தில் இருந்து பிஸ்மி. ஆர் எஸ் அந்தணன் ஆகியோர் கூறினார்கள்.

ஆனால் இந்த செய்தியை முழுவதுமாக ஜெயம் ரவி மறுத்துள்ளார். மேலும் இது பற்றி செய்திகள் வருவதற்கு முன் அது சம்பந்தமான நபர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பின்பு வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

jayam-ravi

jayam-ravi

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top