fbpx
Connect with us

Cinemapettai

இதையதிருடன் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த நடிகை இது அடையாளமே தெரியல.!

News | செய்திகள்

இதையதிருடன் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த நடிகை இது அடையாளமே தெரியல.!

இதையத்திருடன் படத்தை பற்றி அனைவருக்குமே தெரியும் இந்த திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானவர் காம்னா ஜெத்மாலினி இவர் மும்பயில் பிறந்துள்ளார் இவர். இவர் 2004 ல் மிஸ் மும்பை போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளார்.

kamna

பினர் அந்த பிரபலத்தின் மூலம் 2005ல் தெலுங்கு சினிமாவும் ப்ரேமிகுலு என்ற திரைபடத்தின் மூலம் அறிமுகமானார் அது மட்டும் இல்லாமல் அதே ஆண்டில் ஜெயம் ரவி நடித்த இதைய திருடன் படத்திலும் நடித்தார்.

Kamna

அதன் பிறகு மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற தமிழ் படத்திலேயும நடித்துள்ளார் இவர் கன்னடம் தெலுங்கு என மற்ற படத்திலும் நடித்துள்ளார்.2014ல் பெங்களுரை சேர்ந்த சூரஜ் நாக்பால் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

kamini

திருமணத்திற்கு பிறகும் நடிகை சந்திரிகா  தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த ஆண்டு கூட இவர் கருடா என்னும் கன்னட படத்தில் நடித்து அசத்தியுள்ளார் .தற்போது காம்னா கணவர் மற்றும் தனது பெண் குழந்தையுடம் பெங்களூரில் வசித்து வருகிறார் .

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top