fbpx
Connect with us

Cinemapettai

ஜெயம் ரவியின் 25-வது படம்.. ரிலீஸ் தேதியுடன் பூமி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெயம் ரவியின் 25-வது படம்.. ரிலீஸ் தேதியுடன் பூமி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஜெயம் ரவியின் கோமாளி படம் ஒரு சில சர்ச்சைகளுடன் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. 2019-ன் அதிக லாபம் ஈட்டிய படம் ஜெயம் ரவியின் கோமாளி என்றே கூறலாம்.

அதன்பின் ஜெயம் ரவியின் 25-வது  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளிவந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளிவந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார், காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமி படம் மே 1ம் தேதி வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் மற்றும் டைட்டில் வைத்து பார்க்கும்போது விவசாயத்தை மையமாக வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top