fbpx
Connect with us

Cinemapettai

ஜெயம் ரவியின் 25வது படத்தில் ஜோடியாக Hot & Spicy பாலிவுட் நடிகை..! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெயம் ரவியின் 25வது படத்தில் ஜோடியாக Hot & Spicy பாலிவுட் நடிகை..! வைரலாகும் புகைப்படம்

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் கோமாளி. இத்திரைப்படத்தில் இவர் 9 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை படக்குழு ஒவ்வொரு நாளாக ஒவ்வொன்றை வெளியிட்டு வருகின்றனர்.

இப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன்யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். தற்போது ரோமியோ ஜூலியட், போகன் படத்தை இயக்கிய இயக்குனர் லட்சுமணன் ஜெயம் ரவியின் 25 படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ‘நிதிஹி அகர்வால்’ நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தமிழ் நடிக்கும் இதுவே முதல் படமாகும்.

nidhi-agarwal

nidhi-agarwal

nidhi-agarwal

nidhi-agarwal

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top