Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கப்போகும் பிரபல நடிகை.. சிறப்பான தேர்வு
முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை படத்தில் யார் நடிப்பார்கள் என பல கேள்விகள் எழுந்தது.
Jayalalithaa: தமிழகத்தின் மாபெரும் புரட்சித் தலைவி முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை படத்தில் யார் நடிப்பார்கள் என பல கேள்விகள் எழுந்தது. அதற்கு கண்டிப்பாக புதுமுகங்களை எல்லாம் போட முடியாது நன்றாக நடிக்க தெரிந்த ஒரு நடிகைதான் தேவை. எனவே ரொம்ப நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
கடைசியாக ஜெயலலிதா படத்தில் ஒரு முன்னணி நடிகை தேர்வாகியுள்ளார். பிங்க் படத்தில் நடித்த நடிகை கங்கனா ரனாவத் பல விருதுகளை வாங்கியவர். அவர் தற்பொழுது ஜெயலலிதா பாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவரின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். ஜெயலலிதா படத்தில் கண்டிப்பாக விருது வாங்கும் அளவிற்கு நடிப்பு இருக்கும் என கூறி வருகின்றனர்.

kanganaa
தேர்தல் நேரத்தில் இந்த செய்தி வந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஜெயலலிதா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை விளம்பரமாக வைத்தும் கூட ஓட்டு வேட்டை நடத்தலாம்.
