Connect with us
Cinemapettai

Cinemapettai

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா.. அதனால் தான் தாக்கி பேசினாரா சூப்பர்ஸ்டார்?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா.. அதனால் தான் தாக்கி பேசினாரா சூப்பர்ஸ்டார்?

ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பில்லா படத்தில் ஸ்ரீபிரியாவுக்கு பதிலாக முதலில் நடிகை மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடிக்க இருந்து செய்து தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினியின் பில்லா படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெயலலிதா.

ஒருகட்டத்தில் ஜெயலலிதாவின் சினிமா மார்க்கெட் குறைந்து கொண்டிருப்பதாக ஒரு பத்திரிகையில் எழுதிய நிலையில் அவர்களுக்கு பதில் கடிதம் ஒன்று எழுதியுள்ளார் ஜெயலலிதா.

அதில் பட வாய்ப்பு இல்லை என்றால் எப்படி சூப்பர் ஸ்டார் நடிகரின் பட வாய்ப்பு என்னை தேடி வரும் என அவர்களுக்கு கேள்வியை எழுதி பதிலடி கொடுத்துள்ளார்.

உண்மைகள் தனது நடிப்பின் மீது இருந்த ஆர்வம் குறைந்து விட்டதாகவும் அரசியலில் தீவிரமாக இறங்க இருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மேடைகளில் பேசிக் கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஒரு குறிப்பிட்ட மேடையில் ஜெயலலிதாவை நேரடியாகவே தாக்கி பேசி இருந்தார் ரஜினிகாந்த்.

1996 காலகட்டங்களில் ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் முதலமைச்சர் கூட ஆகி இருப்பார் என இப்போதும் பலர் கூறுவதைப் பார்க்கிறோம்.

rajinikanth-cinemapettai

rajinikanth-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top