Connect with us
boomerang-movie

இணையத்தில் வைரலாகும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ.!

News | செய்திகள்

இணையத்தில் வைரலாகும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ.!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது மரணத்தில் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது . முதலில் சிகிச்சை குறித்து பேசிய அரசியல்வாதிகள் இப்போது வேறு மாதிரி பேசி வருவதால் மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

jayalalitha

மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா அல்லது போயஸ் இல்லத்தில் முன்பு எப்போதோ எடுக்கப்பட்ட வீடியோவா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

ஆர்.கே. நகரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற முதல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top