Connect with us
Cinemapettai

Cinemapettai

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.! சசிலலிதா டீசர் வெளியிடு

sasilalitha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.! சசிலலிதா டீசர் வெளியிடு

தற்போது அரசியல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது அரசியல் வாழ்க்கை வரலாறு படமும் சூடுபிடித்துள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை படமாக எடுக்க ஏ.எல்.விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார்.

சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படம் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஏன் நம்ம மோடியை கூட வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கின்றனர். அது விரைவில் வெளியாக உள்ளது.

ஆனால் தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால் அப்புறம் வெளியாகவில்லை. தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் அவரது தோழியான சசிகலா பெயரை இணைத்து சசி லலிதா என படத்திற்குப் பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை ஜகதீஸ்வரன் ரெட்டி தயாரித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top