fbpx
Connect with us

Cinemapettai

முதல்வர் ஜெயலலிதா மறைந்தார் என வருத்ததுடன் தெரிவிக்கிறோம் .. அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்தது.

jayalalitha-expired

முதல்வர் ஜெயலலிதா மறைந்தார் என வருத்ததுடன் தெரிவிக்கிறோம் .. அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்தது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

• மாலை 4 மணி ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வருவதாக தகவல் வெளியானது.

• மாலை 5.10 ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டு வந்தனர். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியிட்டு வந்தனர்.

ஆனால் தற்பொழுது முதல்வர் ஜெயலலிதா தனது 68 வயதில் சிகிச்சை பலனின்றி மறைந்தார் என அதிகாரபூர்வமாக செய்தி வந்தது. தகவல் வந்தவுடன் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top