Tamil Cinema News | சினிமா செய்திகள்
JAYA T.V. சசி டி.வி.யாக மாறுகிறது?: மொத்தமும் சசி பெயருக்கு மாற்றம்?
அந்த அதிர்ச்சி செய்தி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். சசிகலா பெங்களூரு ஜெயிலில் இருக்கும் இந்த நேரத்தில் கூட மன்னார்குடிக் கும்பலின் எந்தச் செயலிலும் சுணக்கம் இல்லை.
அவர்கள் செய்ய வேண்டியதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் நான்கு வருடங்களில் ஜெ.,மூலம் சம்பாதித்த அத்தனை கோடான கோடி சொத்துகளையும் தங்கள் பெயரில் மாற்றி சேப்டி பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
ஏன் என்று கேட்க ஜெ., தரப்பில் யாரும் இல்லை. பிரச்சனைகளைக் கிளப்ப வேண்டிய தீபா அமைதியாகிவிட்டார். அல்லது அமைதி ஆக்கப்பட்டார்.
தீபக் எப்போதோ சசிபக்கம் சாய்ந்து விட்டார். அதன் முதல் வெளிப்பாடு தான் ஏப்ரல் ஒன்று முதல் ஜெயா டிவி சசி, டிவியாக மாறுகிறது?
ஜெயா டிவி குழுமத்தில் பத்து சேனல்கள் வரை இருகிறது. அத்தனையும் சசி பெயருக்கு மாறுகிறது.
சசி மாக்ஸ், சசி ப்ளஸ், சசி செய்திகள், சசி மூவி என அத்தனையும் மாறுகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
