fbpx
Connect with us

Cinemapettai

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி..

சின்னத்திரை நடிகையான ஜெயஸ்ரீ சீரியல் நடிகரான ஈஸ்வரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு ஈஸ்வருக்கு,  மகாலட்சுமி என்ற சீரியல்நடிகையுடன் தகாத உறவு  இருந்ததாக காவல்துறையிடம் புகார் அளித்த செய்தி சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஈஸ்வர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது ஜெயஸ்ரீ தனது தோழிக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்து அதிக அளவிலான தூக்க மாத்திரையை உட்கொண்டு உள்ளார்.

இதனால் நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை பற்றி அவர் நெருங்கிய தோழி கூறுகையில் ஜெயஸ்ரீ மிகுந்த மன உளைச்சல் இருந்ததாகவும் இதுபோன்ற தவறான செயலில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top