fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மும்பைக்கு தேர்வான ஆஸ்திரேலிய வீரரை செல்லமாய் கிண்டல் செய்த பும்ரா..

Sports | விளையாட்டு

மும்பைக்கு தேர்வான ஆஸ்திரேலிய வீரரை செல்லமாய் கிண்டல் செய்த பும்ரா..

ஐபில் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. 8 டீம்களும் தங்களுக்கு தேவையான வீரர்களைத் தேர்வு செய்தனர்.

இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் அவர்களை மும்பை இந்தியன்ஸ் அணி பேஸ் விலையான 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தேர்வான பின் கிறிஸ் லின் தனது ட்விட்டரில் ‘‘மும்பை இந்தியன்ஸ், கிரேட் சிட்டி, தரமான அணி, பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம், பும்ராவிற்கு எதிராக விளையாட வேண்டியதில்லை, ஐபிஎல் 2020-க்காக காத்திருக்க முடியாது’’ என பதிவிட்டார்.

இதற்கு தான் ஜஸ்பிரிட் பும்ரா ” டீமுக்குள் வாங்க கிறிஸ் லின். ஆனால் நீங்கள் வலை பயிற்சியில் எனது பந்தை எதிர்கொள்ள வேண்டும் சூழல் வருமே.” என பதில் தட்டியுள்ளார்.

https://twitter.com/Jaspritbumrah93/status/1207658124850552835

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top