Videos | வீடியோக்கள்
பாஞ்சாலி போல மூஞ்சாலியாக ஜாஸ்மின் ட்ரைலர்.. லவ், திருமணம், படுக்க
பெண்ணியம் பேசும் படம், கூடவே ஹாரர் அம்சமும் உண்டாம் ஜாஸ்மின் படத்தில் . ஜெகன் சாய் இயக்கியுள்ளார். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் மற்றும் வுண்டர் லேண்ட் மோஷன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர். ரூபா, இளங்கோ பொன்னையா, வைஷாலி மற்றும் பலர் நடித்துள்ளனர். சி சத்யா இசை. பகத் குமார் ஒளிப்பதிவு. தமிழ் குமரன் எடிட்டிங். இப்படத்தின் ட்ரைலர் இதோ ..
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
