இந்த வருடத்தின் முதல் மாதத்தில் இருகிறோம், இந்த மாதத்தில் தான் பொங்கல் பண்டிகை,மற்றும் குடியரசு தினங்கள் வருவதால் இந்த மாதத்தில் அதிக படங்கள் ரிலீஸ் ஆகும்.

பொங்கல் பண்டிகைகளில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விக்ரமின் ஸ்கெட்ச் என பெரிய நடிகர்களின் படம் வருவதால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கடினமாக இருக்கிறது.

kalakalappu-

இப்பொழுது ரிலீஸ் செய்தால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கருதி ஜனவரி 26ல் சில படங்களை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என பல தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

ஆதுமட்டும் இல்லாமல் ஜனவரி 26ல் தொடர்ந்து 3நாள் விடுமுறையாக வருகிறது அதனால் படம் நன்றாக ஓடிவிடும் என அப்பொழுது ரிலீஸ் செய்கிறார்கள்.

ஜனவரி 26 ரிலீஸ் ஆகும் படங்கள்.

இரும்புத்திரை

irumbuthirai vishal

இரும்புத்திரை படத்தில் விஷால் மற்றும் அர்ஜுன் சமந்தா நடித்துள்ளார்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிரவைத்துள்ளது.

tik tik tik

டிக் டிக் டிக்

நிமிர்

nimir

பாக்மதி

anushka

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

vijay sethupathy

கலகலப்பு2

kalakalappu 2

மதுரவீரன்

Captain Vijayakanth, Shanmuga Pandian, PG Muthaiah

மதுரவீரன் படம் பொங்கல் ரேசில் இருந்து விலகியுள்ளது ஜனவரி 26 ரிலீஸ் செய்ய திட்டம்.

மன்னர் வகையறா

mannar

ஆனந்தி மற்றும் விமல் நடித்துள்ளபடம் மன்னர் வகையறா.