Connect with us

Cinemapettai

ஜனனி ஐயர் தங்கை யார் தெரியுமா? சினிமாவுக்கு வரும் அவர் போட்டோ பாருங்கள்

janani-iyer

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜனனி ஐயர் தங்கை யார் தெரியுமா? சினிமாவுக்கு வரும் அவர் போட்டோ பாருங்கள்

விஜய் டிவி மூலம் பல நடிகர், நடிகைகள், தொகுப்பாளர்கள் என பலர் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கின்றன. ஜனனி ஐயர்

ஜனனி ஐயர் தங்கை யார் தெரியுமா?

விஜய் டிவி

விஜய் டிவி மூலம் பல நடிகர், நடிகைகள், தொகுப்பாளர்கள் என பலர் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கின்றன. ஜனனி ஐயர்க்கு சினிமா வாய்ப்புகள் இருந்தாலும் விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

ஜனனி ஐயர்

ஜனனி ஐயர் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்தாலும் விஜய் டிவியில் வெளிவந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவர் பெரும் புகழைப் பெற்றார். வெளி உலகத்திற்கு தெரிய வந்தார் என்றாலும் அவருக்கு சினிமா போதிய வாய்ப்புகள் அமையவில்லை அதனால் அவர் தங்கையைக் களத்தில் இறக்கி விட்டார்.

கிருத்திகா

ஜனனி ஐயர் தங்கை பெயர் கீர்த்திகா. பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஜனனி ஐயரை விட அவரது தங்கை கிருத்திகா நன்றாக இருக்கிறார் என்று செய்திகள் பரவியது. இதனை கேள்விப்பட்டு ஒரு சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை தொடர்பு கொண்டு தனது படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.

இப்பொழுது அசோக் செல்வன் நடிக்கும் படத்தில் ஜனனி ஐயரும் நடிக்கிறார் அவருடைய தங்கை கிருத்திகாவும் நடிக்கிறார். இந்த படத்தை சந்திப் இயக்குகிறார்.

#1. Janani Iyer Sister Kiruthika

Janani-Iyer-sister-selfie-family-krithika

Janani-Iyer-sister-selfie-family-krithika

#2. Janani Iyer Sister Kiruthika

Janani-Iyer-sister-selfie-family-krithika

Janani-Iyer-sister-selfie-family-krithika

#3. Janani Iyer Sister Kiruthika

Janani-Iyer-sister-selfie-family-krithika

Janani-Iyer-sister-selfie-family-krithika

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top