Connect with us
Cinemapettai

Cinemapettai

5 வருடத்திற்கு பின் இணையும் தெகிடி பட ஜோடி.. அட்டகாசமான டப்ஸ்மேஷ் வீடியோ!

thegidi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

5 வருடத்திற்கு பின் இணையும் தெகிடி பட ஜோடி.. அட்டகாசமான டப்ஸ்மேஷ் வீடியோ!

ஜனனி ஐயர் கடந்த பிக்பாஸில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தெகிடி என்ற படத்தில் அசோக்குக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப் போய் இருக்கும்.

‘விண்மீன் விதையில்’ என தொடங்கும் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த ஜோடி மீண்டும் ஐந்து வருடத்திற்கு பின்பு இணைந்து நடிக்கின்றனர்.

இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் பண்ணும் அட்டகாசமான டப்ஸ்மாஷ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. மீண்டும் இந்த ஜோடிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜனனி ஐயர் விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் ஷோ வில் முக்கியமான பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின் கிடைத்த வாய்ப்பை அவர் வெற்றி வாகை சூடுவார் என்பது பொருத்திருந்து பார்க்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top