fbpx
Connect with us

Cinemapettai

தொப்புளை இப்படிக்கூட காட்டலாமா.. இவளோ லோ ஆங்கிள் வேண்டாம், கொஞ்சம் மிஸ் ஆனா மொத்தமும் போய்டும்

Photos | புகைப்படங்கள்

தொப்புளை இப்படிக்கூட காட்டலாமா.. இவளோ லோ ஆங்கிள் வேண்டாம், கொஞ்சம் மிஸ் ஆனா மொத்தமும் போய்டும்

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட ஜனனி அசோக் குமார் தற்போது சீரியல்களில் பிரபலமாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் ஆயுத எழுத்து, செம்பருத்தி போன்ற சீரியல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாப்பிள்ளை சீரியல் தான் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு சமீபகாலமாக புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கே செம போட்டி கொடுத்து வருகின்றனர். அதிலும் சீரியலில் இளம் நாயகிகள் சொல்லவே வேண்டாம்.

சினிமா ஆசையில் அவ்வப்போது புடவையில் போட்டோவை வெளியிட்டு வந்த ஜனனி திடீரென கிளாமருக்கு மாறியுள்ளார். கேமராவை கீழே வைத்து தொப்புளை இப்படிக் கூட வித்தியாசமாக காட்டலாம் என மரண போஸ் கொடுத்துள்ளார்.

janani-ashok-01

janani-ashok-01

இதைப்பார்த்த இளைஞர்கள் மத்தியில் பெரும் ஜனனி தீ பற்றிக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். காட்டுத்தீ போல படபடவென பரவி ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது அந்த புகைப்படம்.

janani-ashok-02

janani-ashok-02

இதுவரைக்கும் இழுத்துப் போத்தி போஸ் கொடுத்த ஜனனி தற்போது கிளாமராக புகைப்படம் வெளியிட்டுள்ளதால் சினிமாவில் அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்ட்டுகளில் ரசிகர்கள் ஜொள்ளுவிடுவதை பார்க்க முடிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top