fbpx
Connect with us

Cinemapettai

ஜேம்ஸ் பாண்ட் 25 பட டைட்டில் வெளியானது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜேம்ஸ் பாண்ட் 25 பட டைட்டில் வெளியானது.

பிரிட்டனின் ரகசிய உளவாளி தான் (MI 6) ஜேம்ஸ் பாண்ட் என்கிற 007 . ஸ்டைலிஷ் நாயகன். அதிரடி காட்சிகள் குறைவு தான், எனினும் டெக்னலாஜி, அவர் உபயோகிக்கும் கார் என அசத்துவார் இவர்.

1962ஆம் ஆண்டு டாக்டர் நோ என்ற முதல் பார்ட்டில் ஆரம்பித்து தற்பொழுது 25 வது படம் ரெடி ஆகி வருகின்றது. டேனியல் கிரேக் தான் இப்படத்திலும் 007 வேடத்தில் நடிக்கிறார்.

‘நோ டைம் டூ டை’ என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

ஏப்ரல் 2020 இல் இப்படம் ரிலீசாகிறது. காரி ஜோ பிக்குங்கா இப்படத்தை இயக்கி வருகிறார். ராமி மாலிக் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

Bond_25

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top