fbpx
Connect with us

Cinemapettai

ஜூலிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா? அம்மாடியோவ்!

News | செய்திகள்

ஜூலிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா? அம்மாடியோவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பிரம்மாண்டமோ, அவ்வளவு பிரம்மாண்டம் அதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 70 கோடி, அதில் கமலுக்கு கொடுக்கப்பட்ட தொகை 20 கோடி.

மேலும், இதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 2 கோடி. அதாவது ஒருவருக்கு குறைந்தது 10 முதல் 15 லட்சம் என்று கணக்கு.

இதில் பிரபலங்கள் பராவாயில்லை. போராளி என்ற தோற்றத்துடன் ஊடகங்களுக்கு அறிமுகமான ஜூலிக்கும் அதே தொகை என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதுக்காக இப்படியா கடவுளே….

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top