ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் மாணவர் போராட்டம் வெற்றி பெறும்: சத்யராஜ் பேச்சு

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்பினரும் கலந்து கொண்டனர். இதில் சத்யராஜ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மிகவும் ஆவேசமாக பேசினார். இன்று விலங்குகளுக்கு ஆதரவாக பலர் பேசுகிறார்கள். மனிதர்களே துன்புறுத்தப்படுகிறார்கள். இது அவர்களுக்கு தெரியவில்லையா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும் இளைஞர்களும் களம் இறங்கி இருக்கிறார்கள். நிச்சயம் அது வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

Comments

comments

More Cinema News: