Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

யூ ட்யூபை தெறிக்கவிடும் “ஜல்லிக்கட்டு” மலையாள பட ட்ரைலர். சத்தியமா இது தாங்க வேற லெவல்

மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமே ஜல்லிக்கட்டு. அங்கு நெக்ஸ்ட் ஜென் இயக்குனராக கருதப்படும் லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்கியுள்ள படம். ஹரிஷ் எழுதிய “மாவோயிஸ்ட்” என்ற கதையா அடிப்படையாக கொண்ட படம். ஹரிஷ் மற்றும் ஜெயக்குமார் திரைக்கதையை எழுதியுள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசை. ஒளிப்பதிவு கிரிஷ் கங்காதரன். எடிட்டிங் தீபு ஜோசெப். இப்படத்தை தாமஸ் பணிக்கர் தயாரித்துள்ளார்.

செம்பன் வினோத், ஆந்தனி வர்கீஸ், ஜாபர் இடுக்கி, சந்தி பாலச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எருமை ஒன்று கசாப்பு கடாயில் இருந்து தப்பித்து தறிகெட்டு ஓடுகிறது. அதனை பிடிக்க ஒட்டுமொத்த ஊர்காரர்களும் இணையை, அதன் பின் நடக்கும் களேபரமே இப்படத்தின் கதை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top