fbpx
Connect with us

ஏ.ஆர்.ரகுமான் இசை.. ஷாருக், நயன்தாரா நடித்த ஜெய்ஹிந்த் இந்தியா வீடியோ

rahman-shahrukh-hockey-world-cup-theme

Videos | வீடியோக்கள்

ஏ.ஆர்.ரகுமான் இசை.. ஷாருக், நயன்தாரா நடித்த ஜெய்ஹிந்த் இந்தியா வீடியோ

ஜெய்ஹிந்த் இந்தியா வீடியோ

நவம்பர் 28ஆம் தேதி odisha மாவட்டத்திலுள்ள புவனேஸ்வர் நகரில் ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடங்க உள்ளது. இந்த ஹாக்கி உலககோப்பை இந்தியாவில் நடக்க உள்ளதால் அனைவரிடமும் சென்றடைவதற்காக ஏ.ஆர்.ரகுமான் ஜெய்ஹிந்த் இந்தியா எனும் தீம் ஆல்பம் இசையமைத்துள்ளார்.

nayanthara

nayanthara

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஆஸ்கார் நாயகனான ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு பல விருதுகள் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் இப்படி இருக்கும் நிலையில் ஏ.ஆர்.ரகுமான் ஹாக்கி போட்டிகள் ஒரு ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடுவதாக, ஷாருக்கான் உடன் நிற்பதாகவும் மற்றும் நயன்தாரா வணக்கம் சொல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆல்பத்தை ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ளார்.ரகுமானுடன்இணைந்து குல்சார்,ட்ரம்ஸ் சிவமணி, நீத்தி motion, ஸ்வேதா motion, சாஷா திருப்பதி ஆகியோரை பாடலில் முக்கிய பங்காற்றியுள்ளனர். இப்பாடலை உலககோப்பை  நடைபெற உள்ள மில்லேனியம் சிட்டியில் கட்டாக்கில் 28 ஆம் தேதி ஏ.ஆர்.ரகுமான் மேடையில் பாட உள்ளார் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top