Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் மங்காத்தா படத்தில் நடிக்காமல்  போனதற்கு ஜெய் சொல்லும் காரணம்.!

mankatha

mankatha: அஜித்தின் மங்காத்தா படத்தில் நடிக்காமல் போனதற்கு ஜெய் சொல்லும் காரணம்.!

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் முதன்முதலில் விஜய்யின் பகவதி படத்தில் தான் அறிமுகமானார், அதன்பின்பு 2007ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அதன்பின்பு இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் வரிசையில் சேர்ந்தது ஆனால் தற்போது கடந்த சில வருடங்களாகவே இவருக்கு எந்த திரைப்படமும் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை அதுமட்டுமில்லாமல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில்கூட குடித்துவிட்டு இவர் செய்த அட்டூழியங்கள் அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் அந்த சந்திப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தில் ஏன் நடிக்கவில்லை என கேட்கப்பட்டது.

அதற்கு ஜெய் பதிலளித்துள்ளார் அவர் கூறியதாவது மங்காத்தா படத்தில் நடிப்பதற்கு அழைத்தபோது எங்கேயும் எப்போதும் படத்தின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் என்னால் நடிக்க முடியாமல் போனது என பதிலளித்துள்ளார்.

ajith

ajith

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top