News | செய்திகள்
ஜெய்யின் ஜருகண்டி டீஸர். நாளை வெளியிடப்போவது யார் தெரியுமா ? க்ளூ உள்ளே !
நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டெயின்மென்டு’ம் இணைந்து தயாரிக்கும் படம் தான் “ஜருகண்டி”. இந்த படத்தை ஜருகண்டி வெங்கட் பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்குகிறார்.

Jarugandi
இப்படத்தின் டைட்டில் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார். பின்னர் முதல் லுக் போஸ்டரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார்.
Here we go the first look of #Jarugandi all the best team 🎉 @Nitinsathyaa @badri_kasturi @shvedhgroup @Actor_Jai @dirpitchumani @Reba_Monica @Cinemainmygenes @rdrajasekar @subbhunaarayan @ajayraaj @parishith @rekhshc @DoneChannel1 pic.twitter.com/Jdn3lR1rnI
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 29, 2018

jarugandi jai
இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

jarugandi teaser
இதனை யார் வெளியிடுவார் என்பதற்கு க்ளூ ஒன்றை கொடுத்துள்ளனர் படக்குழு. மிக எளிதில் கண்டு பிடிக்க கூடியது தான்.
Guess who is going to Release my Next film Teaser #jarugandi pic.twitter.com/MTeGw1itME
— Daniel Annie Pope (@Danielanniepope) February 3, 2018

jarugandi teaser
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
அன்பான ஹீரோ வெளியிட்டால் தானாகவே படத்துக்கு கூட்டம் சேரும் என்பது தான் படக்குழுவின் கணிப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.
