fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் அப்பா இயக்கத்தில் ஜெய் நடிக்கும் Adult Comedy கேப்மாரி ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

விஜய் அப்பா இயக்கத்தில் ஜெய் நடிக்கும் Adult Comedy கேப்மாரி ட்ரைலர்

சீனியர் இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் 70 வது படம். ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அதுல்யா ரவி மற்றும் வைபவி சாண்டில்யா ஜோடி. சத்யன், லிவிங்ஸ்டன், தேவதர்ஷினி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்துளள்னர். இசை சித்தார்த் விபின். எடிட்டிங் பிரசன்னா. ஒளிப்பதிவு ஜீவன்.

இப்படத்திற்கு A சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் ட்ரைலரை இன்று மாலை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top