ஜெய், அஞ்சலி இருவரும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கூறி வந்தனர். ஆனால், இருவருமே இதை பல இடங்களில் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் இவர்கள் ஜோடியாக நடித்த எங்கேயும் எப்போதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மீண்டும் இந்த ஜோடி ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் Sinish இயக்குகிறார், இப்படம் திகில் கதையம்சம் கொண்டதாம்.